Sunday, May 24, 2009

இந்தியா மேப்

1993 ல் எழுதியது, இன்றும் புதிதாக..

காஷ்மீர்,பஞ்சாப், நாகா, போடோ,
தனித்தமிழ்நாடு,மாவோயிஸ்ட், பாகிஸ்..
என் மகனுக்கு நான் சொல்லித்தரமுடியுமா ..
இந்தியா மேப்.!?

15 ஆண்டு கழிந்த பின்னும் , என் மக்களுக்கு மேப் சொல்லி தந்த பின்னும்
அந்த கவலை மட்டும் அப்படியே இருக்கிறது.